Sri Periyanambi / ஸ்ரீ பெரியநம்பி பராங்குச தாசர் திருமாளிகை, மன்னார்கோவில்
நம் திருமாளிகை அறக்கட்டளை சார்பில் மன்னார்கோவில் ஆரம்ப சுகாதாரநிலையத்தை சுற்றி முள்வேலி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதனை திருமாளிகை சார்பில் கோசாலை திரு.கண்ணன் அவர்கள் 14/10/2020 திறந்து வைத்தார்.