SRI PERIYANAMBI / ஸ்ரீ பெரியநம்பி பராங்குச தாசர் திருமாளிகை, மன்னார்கோவில் 

ஸ்ரீ:
ஸ்ரீமந் மஹாபூர்ண குரவே நம:
ஸ்ரீமதே இராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

பெரிய ஸ்வாமியின்‌ திருநக்ஷத்திரம் – ஆடி மூலம்

தனியன்:

*ஸ்ரீ மந் மஹாபூர்ண குலாப்தி சந்த்ரம் கோபால சூரீந்த்ர தனூஜரத்னம் தத்ப்ராப்த வேதாந்த யுகார்த்த போதம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ குரும் ஆஸ்ரயாம:*

வாழி திருநாமம்
——————————
*மல்லிகை கமழ் வேதபுரி மகிழ வந்தன் வாழியே!*
*மாபூரணர் மலரடியை மனத்து வைத்தான் வாழியே!*
*எல்லியும் காலையும் மன்னனார் எழில் உரைப்போன் வாழியே*
*இலங்கு கடக மூலத்தில் இங்கு உதித்தான் வாழியே!*
*கொல்லிகாவலன் குலசேகரன் குணம் கூறுவோன் வாழியே!*
*கோபால கோளரி இணையடியாம் கதிபெற்றான் வாழியே*
*நல்லிசை இன்தமிழ் மாலைதனை நமக்கு அளிப்போன் வாழியே!*
*நலம் திகழ் ஶ்ரீநிவாஸசாரியனே! நாள் தோறும் வாழியே!*