கொரானா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட நாதஸ்வர தவில் வித்வான்களுக்கு மாவட்ட தனிப்பிரிவு காவலர் திரு.ராஜ்குமார் அவர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.