மன்னார்கோவில் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் கொரானா 2ம் அலை நோய்த் தடுப்புப் பணியினை சிறப்பாகச் செய்து வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கி நன்றி தெரிவிக்கப் பட்டது.  சென்னை ஶ்ரீ உ வே கிருஶ்ணன் ஸ்வாமியும் அவர்களது இல்லத்தரசியாரும் இணைந்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.